1.9.23அன்று VVCR முருகேசனார் செங்குந்தர் மகளிர் மேல்நிலைப் பள்ளி பிரார்த்தனை கூட்டத்திற்கு நமது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐயா அவர்கள் வருகை புரிந்து, Mid-term தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கி பாராட்டினார். கையெழுத்துப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவி ஹேமலதாவையும் பாராட்டி பரிசினை வழங்கி கௌரவித்தார். ஐயா அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.