வளரும் தமிழ் எழுத்தாளர் சங்கம் இன்று (05.07.2026) நடத்திய முத்தமிழ்ப் பெரு விழாவில் பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் நமது பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
பேச்சுப்போட்டியில்
K.யாழினி VII -A2 மூன்றாம் பரிசு
N.கனிஷ்கா IX-A2 மூன்றாம் பரிசு
S.சங்கரி XII - C இரண்டாம் பரிசு
பெற்றுள்ளனர்....